உள்ளவை எல்லாம் நற்பொருட்களே..
அவை தவறான வழியில்
பயன்படுத்தப்படுவதே தீமைக்குக் காரணம்.
இறப்பதற்கு ஒரு நொடி துணிச்சல் போதுமானது. வாழ்வதற்கு ஒவ்வொரு நொடியும் துணிச்சல் தேவையானது.
போகும் போதே என்னை ரசித்துக்கொண்டே போ.....
திரும்பி வரமாட்டேன் உனக்காக!
இப்படிக்கு வாழ்க்கை.
எந்தப்பிழையை நீ எங்கே கண்டாலும், அது உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்..
உதவிக்கு யாருமில்லையென வருந்தாதே, உனக்கு துணையாக நான் இருக்கிறேன் தைரியமாக போராடு.
இப்படிக்கு உன் தன்னம்பிக்கை......
EU/IS/2016/AC/339
CS 7239
http://lms.fac.esn.ac.lk
No comments:
Post a Comment